Cuddalore Memes News

Cuddalore Memes News News

நீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் சுற்று பகுதிகளில் மழை பெய்யும்.கடலூர் சிதம்பரம் பரங்கிபேட்டை விருத்தாசலம் புவனகரி உ உள்ளி...
30/06/2022

நீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் சுற்று பகுதிகளில் மழை பெய்யும்.

கடலூர் சிதம்பரம் பரங்கிபேட்டை விருத்தாசலம் புவனகரி உ உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்.

மாலை நேரங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்.

👇👇

https://youtu.be/AEjB1nZD7L4

02/02/2022

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுத்தாறு நிலை .

26/11/2021
23 தேதி நாளை மாலை 5:30 மணிஅளவில்  youtube நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்..Subscribe channel and remainde...
22/11/2021

23 தேதி நாளை மாலை 5:30 மணிஅளவில் youtube நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்..

Subscribe channel and remainder this video

26 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கும்.
21/11/2021

26 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கும்.

3நாட்களுக்கு கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும். மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யும்
10/10/2021

3நாட்களுக்கு கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும். மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யும்

22/02/2021

கடந்த 48 மணி நேநத்தில் கடலூரில் 30 Cm மழை பதிவு பிப்ரவரி மாதத்தில் இது ஒரு வரலாறு காணாத மழையாகும்.

இனி பெரியளவு மழை வாய்ப்பு குறைவு தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்

கடலூர் மாவட்டத்தை காவு வாங்க காத்திருக்கும் மழை ..12 ம் தேதிவரை எச்சரிக்கை
07/01/2021

கடலூர் மாவட்டத்தை காவு வாங்க காத்திருக்கும் மழை ..12 ம் தேதிவரை எச்சரிக்கை

15 ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்திற்கு மிக கன மழை எச்சரிக்கை
04/01/2021

15 ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்திற்கு மிக கன மழை எச்சரிக்கை

01/01/2021
22/12/2020

கடலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் 27 ம் தேதிக்குள் அறுவடைய முடிப்பது மிக நல்லது ...

27 ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு.

தமிழக வானிலை Cuddalore Memes News

Address

Cuddalore

Telephone

9043533976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cuddalore Memes News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Cuddalore Memes News:

Share

Category