Movie Review

Movie Review Movie Review and movie suggestions

  First 5 episodes average Last 5 episodes below average  Overall one time pakkalam athuvum therinja moonjikalukaka ithu...
10/11/2024


First 5 episodes average
Last 5 episodes below average

Overall one time pakkalam athuvum therinja moonjikalukaka ithula part -2 ku lead vera🥲 kotumaida saamy

Pugazh and shyam overacting
My rating: 40/100

45 years of  தமிழில் ஒரே ஒரு படத்திற்காக கொண்டாடப்பட்ட இயக்குனராக ருத்ரய்யா-வாகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.பெண்கள் ...
29/10/2023

45 years of

தமிழில் ஒரே ஒரு படத்திற்காக கொண்டாடப்பட்ட இயக்குனராக ருத்ரய்யா-வாகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கனும் என வரையறை போட்டு வகுத்து வந்த சினிமா காலத்தில் அதனை மாற்றியமைத்த படம்

எந்த கருத்தையும் எவ்வித சமரசமின்றி
பொட்டில் அடித்தாற்போல எடுத்து வைத்த திரைப்படம்.

பெண்களுக்கான வரையறையை தகர்த்து, பாலியலை வெளிப்படையாக ஒரு பெண் மூலமே பேசி, இன்றைக்கு வெற்று கூவல் விடும் பெண்ணியத்தை அன்றே பேசி தமிழ் சினிமாவின் பல பிம்பங்களை உடைத்தெறிந்தது.

ஒரு பெண் சுமக்கும் அத்தனை வலியையும், சமூகத்தின் மீதுள்ள
வெறுப்பையும், அதன் கோர முகத்தையும் ஸ்ரீப்ரியா அப்படியே நமக்குள் கடத்தியிருப்பார். அவருடைய வாழ்நாள் பாத்திரம் இதுவென்று கூட சொல்வேன்.

அதேபோல ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த படம் இது. ஆனால் அவர் இதைப்பற்றி எங்கேயும் கூறியதேயில்லை.

அவரைப் போலவே கமலும் அப்படியே தான்.
இந்த படத்தில் மற்றொரு சிறப்பு காஸ்ட்யூம் யாருமின்றி மூவரும் என்ன அணிந்து வறுகிறார்களோ அதை வைத்து தான் எடுத்தார்களாம்.

இளையராஜாவின் மூன்று பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

Tamil Nadu State Film Awardsல் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம் மற்றும் சிறப்பு விருதை ஸ்ரீப்ரியாவுக்கும்
வாங்கித் தந்தது இந்த படம்.

விமர்சனங்களால் இன்றுவரை பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது

ருத்ரய்யாவும் இதன்பிறகு ஒரு படம் இயக்க அதுவும் வரவேற்பு பெறாமல் போக அவரும் இயக்கத்தை நிறுத்தினார். ஆனால் அவள் அப்படித்தான் அவர் இப்படித்தான் என காலம் கடந்தும் நின்று பேசுகிறது.

இந்த வருடம் 2022 வந்த Court Room டிராமா மூவீஸ் ல எனக்கு பிடித்த ரெண்டு படம்.. 1. NNa than Case Kodu தமிழ் 😍2. Gargi 2022...
27/12/2022

இந்த வருடம் 2022 வந்த Court Room டிராமா மூவீஸ் ல எனக்கு பிடித்த ரெண்டு படம்..

1. NNa than Case Kodu தமிழ் 😍

2. Gargi 2022 தமிழ் 😍

இந்த ரெண்டு படமும் அருமையான வசனங்கள் வச்சி நம்மள கட்டி போட்டு இருப்பாங்க..

Underrated Movies 🔥🔥🔥
1. NNa Than Case kodu 2022 தமிழ் 2022

ஒரு சாதாரண குடிமகன் கேஸ் கொடுத்து , அவனுக்கு நீதி கிடைத்ததா என்பது தான் படத்தின் கதை...

2. கார்கி 2022 தமிழ்

குற்றம் சாட்டப்பட்ட தான் அப்பாவை வெளியே எடுக்க போராடும் மகளின் போராட்டமே இந்த கார்கி.

Wednesday - 2022Special Powers இருக்குறவங்களுக்காக உள்ள ஸ்கூலுக்கு வரும் ஹீரோயின். அங்கு நடக்கும் தொடர் கொலைகளுக்கு காரண...
15/12/2022

Wednesday - 2022

Special Powers இருக்குறவங்களுக்காக உள்ள ஸ்கூலுக்கு வரும் ஹீரோயின். அங்கு நடக்கும் தொடர் கொலைகளுக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிப்பதை பற்றிய தொடர்.

Fantasy பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்
☺️☺️☺️☺️

🍿
25/11/2022

🍿

25/11/2022

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இது நமது புதிய பக்கம் திரைப்படங்கள் பற்றிய விமர்சனம் மற்றும் படப் பரிந்துரைகளும் மேற்க்கொள்ளப்படும் 🍿🍿🍿🍿🫡

Address

Madurai
625012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movie Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Movie Theaters in Madurai

Show All