Chola Empire

Chola Empire The Chola Empire was a medieval maritime empire originating from Southern India, particularly the Tamil region, that reached its peak in the 11th century.

Ruled by the Chola dynasty

17/09/2025

கள்ளர் குல அதியமான் மரபினர்.
அதியமான்களின் பூர்வீக இடம் பாண்டிய நாடு

நெடுங்கள நாடு என்பது பாண்டிய நாட்டின் 100 பிரிவுகளில் ஒன்று. தற்போது உள்ள வத்தலகுண்டு வட்டாரம் நெடுங்களநாடு என்று அழைக்கப் பட்டது. சங்ககாலத்தில் அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவன் இப்பகுதியை ஆண்டான். இந்த நாடு அதியமான்களின் பூர்வீக இடமாக அறியப் படுகிறது.

அதியமார், அதியன், அதிகன், அதிகமான் என்ற பட்டங்களுடைய கள்ளர் மரபினர் இன்றும் சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.



சோழர் வரலாற்று ஆய்வகம் தலைமை வரலாற்று ஆய்வாளர் திரு. சோழபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
09/04/2025

சோழர் வரலாற்று ஆய்வகம் தலைமை வரலாற்று ஆய்வாளர் திரு. சோழபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முக்குலத்தோர் பிரிவினை பேசுவோருக்கு #மருதுபாண்டியர் மனைவியர்  #பெரியமருதுபாண்டியர் மனைவிராக்குநாச்சியார் அரசனேந்தல் அரண்...
13/02/2025

முக்குலத்தோர் பிரிவினை பேசுவோருக்கு

#மருதுபாண்டியர் மனைவியர்

#பெரியமருதுபாண்டியர் மனைவி

ராக்குநாச்சியார் அரசனேந்தல் அரண்மனை ( #அகமுடையார் தேவர்)

கருப்பாயி நாச்சியார்
முத்தூர் அரண்மனை ( #கள்ளர் தேவர்)

ஆனந்தாய்நாச்சியார்
சக்கந்தி சிவகங்கை அரண்மனை ( #மறவர் தேவர்)

பொன்னுநாச்சியார்
ஈசனி புதுப்பட்டி காளையார்கோவில் அரண்மனை ( #அகம்பிடியர் தேவர் )

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...!!

#முக்குலத்தோர் #தேவர் #தேவரினம் #மருதுபாண்டியர்

எட்டு ஆண்டுகளாக முக்குலத்தோரை பிரிக்க நினைத்த வன்மவாதிகளின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு, முக்குலத்து அகம...
11/02/2025

எட்டு ஆண்டுகளாக முக்குலத்தோரை பிரிக்க நினைத்த வன்மவாதிகளின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு,

முக்குலத்து அகமுடையார் வேறு, துளுவ வேளாளர் வேறு என கெஜட்டரில் வெளியிட்ட தமிழக அரசு.

இனி துளுவ வேளாளர்கள் பழைய முறைப்படி துளுவ வேளாளர் என்று சாதி சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம்.

1A துளுவ வேளாளர் என்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உடனடியாக நடைமுறைப்படுத்தியது தமிழக அரசு.

ஆமாம் தேவரினம்   #ஆண்டபரம்பரை தான்The Pudukkottai Thondaiman Dynasty.The Thondaman Thondaiman was a dynasty ruled the re...
02/01/2025

ஆமாம் தேவரினம் #ஆண்டபரம்பரை தான்
The Pudukkottai Thondaiman Dynasty.

The Thondaman Thondaiman was a dynasty ruled the region in and around Pudukkottai from the 17th to 20th century.

எந்த அரசுக்கும் வரி செலுத்தா மன்னர் வம்சம் புதுக்கோட்டை தொண்டைமான்கள்.

#முக்குலத்தோர் #தேவர்

முக்குலத்தோர் சமுதாயத்தை அடிப்படையாக கொண்டு இயங்ககும் கட்சிகள்.இதுவரை திராவிட கட்சிகளுக்கும் , தேசிய கட்சிகளுக்கும் ஆதரவ...
28/12/2024

முக்குலத்தோர் சமுதாயத்தை அடிப்படையாக கொண்டு இயங்ககும் கட்சிகள்.

இதுவரை திராவிட கட்சிகளுக்கும் , தேசிய கட்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து என்ன சாதித்தோம் ..?

இன்று முக்குலத்தோர் சமுதாயம் அரசியலில் அநாதை என்பதே நிதர்சனம்.

ஒட்டுமொத்த முக்குலத்தோர் கட்சிகள் மற்றும் சங்கங்கள் ஒன்று சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும்.

குறைந்த பட்சம் முக்குலத்தோர் கூட்டணியில் இருவர் வெற்றி பெற்றால் கூட அது நமககான அரசியல் எழுச்சியாகவே பார்க்க முடியும்.

முன்பை போல ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பல நாட்கள் தேவை கிடையாது, சில மணி நேரமே போதுமானது.

திராவிட கட்சிகளில் இருக்கும் முக்குலத்தோர் பிரதிநிதிகள் வெறும் பொம்பைகளே தவிர ஒரு பயனும் கிடையாது.

குறிப்பு.
பார்வாட் ப்ளாக் கட்சிகள் எதையும் சேர்க்க வில்லை சமுதாயம் சார்ந்த கட்சியாக மாற்ற கூடாத எண்ணத்தால்.

முக்குலத்தோர் கட்சி பெயர்கள் பிழையாகவோ விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும்.

விடுபட்டு இருந்தால் பின்னூட்டம் செய்யவும்.

நன்றி தினேஷ் தேவர் இலங்கை.

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chola Empire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share