K|PiCTUREs

K|PiCTUREs K|PiCTURE is a film distribution and production studio unit of Jaffna, based K|STUDiO owned by Vithya sharma.

Corporate Films, Audio Visual Presentations, Ad films, Short Films, Documentaries, E-Learning solutions, Flash Multimedia presentations, 2d and 3d Walkthroughs. Founded in 2009

SERVICES:

VIDEO:

Films
Ad films
Infomercials
corporate films
Documentaries
PSA's
Short films
Tele Films
Audio visuals
Motivation films
Video Support for E-Learning solutions

MULTIMEDIA:

2D animations
Product Portfolio (FLASH)
Corporate Presentations
Interactive flash presentations

10/03/2024
10/03/2024
உருண்டோடிய காலம் முடிந்து என்று நினைத்தேன்இப்படியாகும்மென துளியும் நினைக்கவில்லை MaThi Sutha, எனக்கு எப்படி ஆறுதல் சொல்வ...
28/02/2024

உருண்டோடிய காலம் முடிந்து என்று நினைத்தேன்
இப்படியாகும்மென துளியும் நினைக்கவில்லை MaThi Sutha, எனக்கு எப்படி ஆறுதல் சொல்வதெனத்தெரியவில்லை…😭

மீண்டும் மடியில் காண அந்ததாய் எத்தனை ஆவாலாய் இருந்திருப்பாள்? 😭 எல்லாத்தாயும் குழந்தையின் வரவிற்க்காய் ஒன்பது மாதம்தான் தவமிருப்பாள்.
இந்ததாய் 33வருடங்கள் தவமிருந்தாள் தான் பெற்றமகனைக்கான…..!

இது இறைவனின் விதி அல்ல..
இது மனிதர்களின் சதி…! 💔

ஆழ்ந்த அனுதாபங்கள்
🙏

09/01/2024

சித்திரைக்குள்ள ஒரு படைப்பு
சிறப்பா செய்யனும்னு
ஒரு நெனைப்பு.
யாரெல்லாம் கூட வாரீங்க.!

பார்த்தி தான் லியோ எண்டு முதலே இவருக்கு தெரியும்.லோகி மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்ப்லே!
01/12/2023

பார்த்தி தான் லியோ எண்டு முதலே இவருக்கு தெரியும்.
லோகி மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்ப்லே!

29/03/2015

புதியவர்களுக்கான வாய்ப்பு!

திரைப்படங்கள்,குறும்படங்கள்,பாடல்கள் போன்றவற்றை தயாரிக்க விரும்பும் புதியவர்களுக்கான வாய்ப்பு இது.

Cinematography,
Editing,
Special Effects (Video),
Special Effects (Audio),

போன்றவற்றை அதியுயர் தொழில் நுட்பக்கருவிகள் கொண்டு யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக K|PiCTUREs, K|STUDiO நிறுவனம் ஆரம்பித்ததுடன். கனவுகளை நினைவாக்க முடியாமல் இருப்பவர் களுக்கு ஒரு மாபெரும் சந்தர்ப்பத்தை வழங்கு கின்றது,,
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : [email protected]

29/03/2015

புதியவர்களுக்கான வாய்ப்பு!
திரைப்படங்கள்,குறும்படங்கள்,பாடல்கள் போன்றவற்றை தயாரிக்க விரும்பும் புதியவர்களுக்கான வாய்ப்பு இது.
Cinematography,
Editing,
Special Effects (Video),
Special Effects (Audio),
போன்றவற்றை அதியுயர் தொழில் நுட்பக்கருவிகள் கொண்டு யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக K|PiCTUREs, K|STUDiO நிறுவனம் ஆரம்பித்ததுடன். கனவுகளை நினைவாக்க முடியாமல் இருப்பவர் களுக்கு ஒரு மாபெரும் சந்தர்ப்பத்தை வழங்கு கின்றது,,
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : [email protected]

14/01/2014
16/11/2013

இலங்கையில் திரைப்பட துறையை வளர்க்கும் நோக்கில்.........
K|PiCTURes வழங்கும் மாபெரும் அரிய சந்தர்பம்
விரைவில்......

Stay Tuned. .

24/02/2013

உலகதரத்திற்க்கு ஈழத்து(இலங்கை) சினிமாவை செல்ல நாங்கள் தயார்!
எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்...
உங்கள் படைப்புக்களை உலக தரத்திற்க்கு நாங்கள் கொண்டு செல்கின்றேம்.

K|PiCTURes  New arrival RED camera,
23/02/2013

K|PiCTURes New arrival RED camera,

23/02/2013

We say with pride.
5K Ready..!!!

Address

AB16, K. K. S. Road
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when K|PiCTUREs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to K|PiCTUREs:

Share