Thurga Talkies

Thurga Talkies Actress | Modelling | Lyric Writer | Script Writer | Vlogger

25/04/2026

அதிகாலை
இப்படியாக..

வண்ணக்கோலம்
வாசனை மலர்களோடு
கை கோர்த்தே.....

காலை வணக்கம்

22/04/2026
24/03/2026

தேடிக் கிடைக்காத தீர்ந்த வரிகள் திரிந்து கிடக்க தூண்ட ஒரு கையும் ஒளி ஏற்ற தீக்குச்சியும் வேண்டுமென கதிரோன் காத்துக் கிடந...
19/04/2025

தேடிக் கிடைக்காத
தீர்ந்த வரிகள்
திரிந்து கிடக்க

தூண்ட ஒரு கையும்
ஒளி ஏற்ற தீக்குச்சியும் வேண்டுமென
கதிரோன்
காத்துக் கிடந்தால் விடியுமோ வானம்....

இருளுக்குள்
மூழ்கி கிடந்தாலும்
மன ஒளி கொண்டு வெளியே வா
காலை மிளிரட்டும் நமக்காக....

காலை வணக்கம்
-மாலதி ராஜ்குமார்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2025

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Address

Tambaram
Chennai
600044

Alerts

Be the first to know and let us send you an email when Thurga Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Thurga Talkies:

Share

Category