Tamil Timepass

Tamil Timepass TamilTimePass.com is an entertainment website that provides the latest updates on Tamil cinema, television shows, and celebrity news.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இ...
25/07/2026

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீதி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது....

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப.....

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அழகிய புகைப்படங்கள்சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலி...
25/07/2026

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அழகிய புகைப்படங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பார்வதி. இவர் நடிகை மட்டுமின்றி பிரபலமான தொகுப்பாளினியும் ஆவார். எதிர்நீச்சல் சீரியலில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் நடிகை பார்வதி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில், தற்போது சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. இதோ பாருங்க:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பார்....

சன் டிவியின் துளசி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… போட்டோ இதோதுளசி சீரியல் ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அரு...
25/07/2026

சன் டிவியின் துளசி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… போட்டோ இதோ

துளசி சீரியல் ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கடந்த மே மாதம் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் துளசி.
நடிகர் விஜய்-ரம்பா, தேவயானி உள்ளிட்டோர் நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தின் கதை போலவே துளசி சீரியல் கதைக்களம் என கூறப்பட்டது. இளம் கலைஞர்கள் நடிக்க முதல்முறையாக புதிய ஜோடி இணைய ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. புதியதாக தொடங்கப்பட்ட இந்த சீரியலில் இப்போது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது நடிகை அகிலா தான் துளசி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுக்கிறாராம்.

நடிகர் விஜய்-ரம்பா, தேவயானி உள்ளிட்டோர் நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தின் கதை போலவே துளசி சீரியல் கதைக்களம் எ...

பின் அழகை காட்டி நடிகை நிகிதா ஷர்மா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்நிகிதா ஷர்மா மாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூ...
25/07/2026

பின் அழகை காட்டி நடிகை நிகிதா ஷர்மா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்

நிகிதா ஷர்மா மாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் நடிகை. இன்ஸ்டாவில் சுமார் 81 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார். தனது ஃபாலோவர்களுக்காகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் உள்ளார். அண்மையில் நீல நிற கவுனில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் நடிகை.

அழகு என்றால் என்ன? அழகை பற்றி மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..ராஷ்மிகா மந்தனா பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்...
25/07/2026

அழகு என்றால் என்ன? அழகை பற்றி மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

ராஷ்மிகா மந்தனா பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த காக்டெய்ல் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக இவர் நடிப்பில் Mysaa மற்றும் ரணபலி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன....

பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த க.....

2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமாஜனநாயகன்  தளபதி விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப...
25/07/2026

2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன் தளபதி விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடக்கும். அதுவும் அவருடைய கடைசி திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தடைபட்டது. இது விஜய்யின் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.

இதன்பின், 6 மாதங்கள் பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி விஜய்யாக இல்லாமல், முதலமைச்சர் விஜய்யின் திரைப்படமாக ஜனநாயகன் வெளியாகியுள்ளது என்பது அவருடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது....

தளபதி விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடக்கும். அதுவும....

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஷாலினி, ஆகாஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ விவரம்பாண்டியன் ஸ்டோர்ஸ்  சின்ன...
25/07/2026

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஷாலினி, ஆகாஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ விவரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் மிக முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. மக்களின் மனம் கவர்ந்த இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, ஆகாஷ், ஷாலினி, சரண்யா, ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். தற்போதைய கதைகளம்படி, முத்துவேலின் புற்றுநோய் குறித்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியவந்து பெரிய பூகம்பமே வெடித்தது. இது ஒரு பக்கம் இருக்க, செந்தில் மற்றும் மீனா இருவரும் குவார்டஸில் (quarters) இருந்து நம்முடைய வீட்டிற்கு மீண்டும் வர சொல்லிவிட்டார் பாண்டியன். இது மீனாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும், செந்திலுக்கு இதில் உடன்பாடு இல்லை.
…...

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் மிக முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ...

பிக் பாஸ் ரைசா தாராள கிளாமர் போட்டோஷூட்விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரை...
24/07/2026

பிக் பாஸ் ரைசா தாராள கிளாமர் போட்டோஷூட்

விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். அவர் அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், சில படங்களுக்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். ரைசா தற்போது இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது ரைசா ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.

நடிகை ஆஷிகா ரங்கநாதன் வெள்ளை நிற சேலையில் அசத்தல் போட்டோஷூட்தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்க...
24/07/2026

நடிகை ஆஷிகா ரங்கநாதன் வெள்ளை நிற சேலையில் அசத்தல் போட்டோஷூட்

தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷிகாவுக்கு இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெள்ளை நிற சேலையில் ஆஷிகா அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ பாருங்க.

தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடி.....

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்கநடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அ...
24/07/2026

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க

நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் 3ம் சீசனில் செய்த விஷயங்கள் மூலம் பிரபலம் ஆனது தான் அதிகம். கவின் - சாக்ஷி காதல் விவகாரம் அந்த பிக் பாஸ் சீசனில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் நவநீத் என்பவரை கடந்த வருடம் சாக்ஷி திருமணம் செய்து கொண்டார். ரீல்ஸுக்காக தள்ளிவிட்ட கணவர்
சாக்ஷி அகர்வாலை அவரது கணவர் தள்ளிவிடுவது போன்ற வீடியோ ஒன்றை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
கீழே விழுந்த சாக்ஷி கிளாமர் ஆன உடையில் எழுவது போல transformation வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோவை பாருங்க.

நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் 3ம் சீசன....

Address

Chennai
622101

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Timepass posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category