CinemaA2Z

CinemaA2Z Movie Promote , Short Film , Album Song , Film News Update

14/11/2025

இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்!

சுந்தர் சி க்கு பதிலாக வேறு எந்த இயக்குனர் சரியான தேர்வாக இருப்பார்?

14/11/2025

Ak & Soori ❣️❣️❣️

14/11/2025

முகேஷ் அம்பானி - அஜித் குமார்.. கூட்டணியே பயங்கரமா இருக்கே.. இனி அமர்க்களம் தான்..!!

14/11/2025

ஆட்டோகிராஃப் படத்தில் வரும் “மனசுக்குள்ளே தாகம்” பாடலும், அதில் கோபிகா அணிந்திருக்கும் தமிழ் சொற்கள் அச்சிடப்பட்ட நீளமான புடவையின் உருவாக்கக் கதையையும் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சேரன். 🎬✨

Director Cheran shares the story behind the song “Manasukkulle Thaagam” from Autograph and the making of the long saree worn by Gopika, beautifully printed with Tamil words. 🎬✨

14/11/2025

DUDE படத்துல தாலி விட பொண்ணுக்கு ஃபீலிங்ஸ் தான் முக்கியம்னு ஒரு வசனம் வரும். அந்த வசனம் யார் எழுதினான்னு தெரியல. ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய பேர் மேல் ஆசைப்பட்டு இருந்தா கூட பையனும் ஆசை பட்டிருந்தா கூட அந்த பொண்ணு கழுத்துல தாலினு ஒன்னு வரும் போது இரண்டு பேரும் அவங்க கடந்த காலத்தை சுத்தமா அழிச்சிட்டு ரெண்டு பேர் மட்டும் நீ எனக்கு நான் உனக்கு அப்படின்னு வருவாங்க. அதற்கு காரணம் அந்த ஒரு தாலி. அந்த தாலிய இவ்ளோ அசிங்கமா காமிச்சது எனக்கு சரி இல்ல

-இயக்குனர் பாக்கியராஜ்

14/11/2025

ரீனா ஒரு 'சைனா டாக்டர்'....

14/11/2025
14/11/2025

FlipKart Minutes :; 5 Minutesla டெலிவரி வரும்..

பிளிப்கார்ட் மினிட்ஸ் சென்னையில் எல்லா ஏரியாவில் இருக்கு, உங்க பிளிப்கார்ட் ஆப்லயே மினிட்ஸ் ஆப்சன் இருக்கும், அதுல போய் பாருங்கள், ₹100 மேல் ஆர்டர் போட்ட ப்ரி டெலிவரி, இப்போது ஆவின் பால் ₹1 ஆப்ர்ல போய்கிட்டு இருக்கு வாங்கிகுங்க..

14/11/2025

தம்பிக்கு எந்த ஊரு படத்துல வர 'காதலின் தீபம் ஒன்று' பாட்டு விசில் மூலம் கம்போஸ் பண்ணேன்-இசைஞானி இளையராஜா

14/11/2025

அபிநய் இறந்த அன்று ஆரம்பம் முதல் கடைசி வரை இருந்து எல்லா சடங்குகளையும் முடித்தது மாட்டு அல்லாமல் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி புகைப்படம் திறந்துவைத்து வந்தவர்களுக்கு உணவு பரிமாறிய kpy பாலா

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when CinemaA2Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category