11/10/2021
நெடுமுடிவேணு அவர்கள் தென்னகத்தின் மகத்தான நடிகர்.கள்ளன் பவித்ரன் துவங்கி ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, இந்தியன்,சர்வம் தாள மயம் வரை அவர் நடித்துள்ள படங்களில் நிதானமான அலட்டிக்கொள்ளாத நடிப்பால் மிளிர்கிற கலைஞன். இந்தியன் திரைப்படத்தில் அவருடன் வேலை செய்கிற அனுபவம் கிடைத்தது....அலட்டல் இல்லாத எளிமையான அற்புதமான மனிதர்.
இயற்கைக்குள் இரண்டறக் கலந்து விட்டீர்கள். கலை வெளியில் நீக்கமற நிறைந்து இருப்பீர்கள்.