Red Movies

Red Movies new foods, new recipes, trending, food area tamil, new movies, trending

12/03/2025

சார்ஜ் நிக்காத கொசுப்பேட்டை இப்படி செய்து பாருங்கள் புதிய பேட் வாங்க தேவை இருக்காது

சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படிதேவையான பொருள்கள் சர்க்கரை பொங்கல் பச்சரிசி ஒரு கப் பால் அரை கப் தேங்காய்ப்பால் அ...
02/10/2021

சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படிதேவையான பொருள்கள் சர்க்கரை பொங்கல் பச்சரிசி ஒரு கப் பால் அரை கப் தேங்காய்ப்பால் அரை கப் பாசிப்பருப்பு கால் கப் ஏலக்காய் 4 குங்குமப்பூ சிறிதளவு நெய் கால் கப் முந்திரி திராட்சை 20 பனங்கற்கண்டு அரை கப் செய்முறை அரிசி பாசிப்பருப்பை தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளுங்கள் ஒரு மூடி தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளுங்கள பாலுடன் 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள் அரிசி பருப்பை கழுவி குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் சூடு ஆறியதும் குக்கரை திறந்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள் அதனுடன் பொடி செய்த வெல்லத்தை பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள் நெய்யில் முந்திரி திராட்சை தனியாக வறுத்து பொங்கலில் சேர்த்துக்கொள்ளுங்கள் பின்பு ஏலக்காய் போடி செய்து சேர்த்து கொள்ளுங்கள் குங்குமப்பூவை சிறிது பாலில் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள் அதனையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் மீதமுள்ள நெய்யை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறுங்கள் பொங்கல் இறக்கும்போது தண்ணியாக இருக்கும் பொங்கல் சூடு ஆறியதும் கட்டியாகி விடும் சுவையான சர்க்கரை பொங்கல் தயாராக உள்ளது

சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படிதேவையான பொருள்கள் சர்க்கரை பொங்கல் பச்சரிசி ஒரு கப் பால் அரை கப் தேங்க....

Address

Nagercoil
Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when Red Movies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category