The goat

The goat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The goat, Cinema, Colombo.

15/08/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/06/2025

வணக்கம்

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சமுர்த்தி திணைக்களத்தில் பணியாற்றிய நவரத்தினம் கபில்நாத் என்பவர் பல வருடங்களாக பணிக்கு செல்லாது உள்ளார்

இவர் பணியற்றிய காலப்பகுதியான 2016-2017 ல் வவுனியா புளியங்குளம் இராமனூர் மற்றும் அதனை அன்மித்த கிராமங்களில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடைமை புரிந்து வந்திருந்தார் இதன்போது அந்த பகுதிகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தற்காலிக வீட்டுத்திட்டம் ஒன்று வழங்கப்பட்டது சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக இதில் பாரிய நிதி மோசடியை குறித்த உத்தியோகத்தர் மேற்கொண்டிருந்தார்

அத்துடன் குறித்த வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணல் மற்றும் இதர பொருட்களை தனது உறவினரான மஸ்தானின் உத்தியோகத்தர் சபாரத்தினம் என்பவரை வைத்து கொள்வனவு செய்து அப்பகுதியில் இருந்த மஸ்தானின் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வைத்து மக்களுக்கு கட்டாயம் அவரிடமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்

இவற்றை இனங்கண்ட ஊடகங்கள் அன்றைய காலகட்டத்தில் அதனை செய்தியாக்கியிருந்தனர் அதனை தொடர்ந்து அவர் மேல் விசாரனை நடாத்தப்பட இருந்த நிலையில் அவர் பணிக்கு செல்லாமல் நின்றுவிட்டார்

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த தீர்வும் இல்லை , ஊழல் மோசடி செய்த குறித்த உத்தியோகத்தருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதேவேளை குறித்த உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மாணியம் அல்லது வட்டியில்லா கடன் மூலம் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பெற்றிருந்துள்ளதுடன் அதேநேரத்தில் இவர் ஊடக அமைச்சினால் வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் மூலமும் பிரிதொரு மோட்டார் சைக்கிளையும் கொள்வனவு செய்துள்ளார் ஒரே நபர் அரசின் ஒரு சலுகையை இரண்டு அமைச்சுக்களூடாக இரண்டு முறை பெற்றுள்ளார் என்பதையும் இதில் குறிப்பிடுகிறேன்

மேலும் இவருடைய சொத்துக்கள் இவரது வருமானத்திற்கு அதிகமாக காணப்படுகிறது என்பதையும் அறியத்தருகிறேன்

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் , அப்பாவி ஏழை மக்களுக்கு வந்த நிதியை கொள்ளையடித்த உத்தியோகத்தருக்கு எதிரான சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நன்றி

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when The goat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category