Cine Info

Cine Info Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cine Info, Cinema, Jaffna.

10/11/2022

14/10/2022
தமிழில் சிறந்த நடிகராக அறியப்படும் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சக்கபோபனுடன் இணைந்து நடித்து வெளிவரவுள்ள படம் ரெண்டகம...
21/09/2022

தமிழில் சிறந்த நடிகராக அறியப்படும் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சக்கபோபனுடன் இணைந்து நடித்து வெளிவரவுள்ள படம் ரெண்டகம்.

இந்தப்படம் இம்மாதம் 23-ஆம் திகதி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது.

|

உங்கள் அபிமான திரையரங்குகளை நோக்கி   உலகெங்கும் வரும் செப்டம்பர் 29 முதல்.
21/09/2022

உங்கள் அபிமான திரையரங்குகளை நோக்கி உலகெங்கும் வரும் செப்டம்பர் 29 முதல்.

Team   Wishing Our Comedy Icon Vaigai Puyal   A Very Happy Birthday !  Wishes Our Comedy Icon Vaigai Puyal !  |    |   |
12/09/2022

Team Wishing Our Comedy Icon Vaigai Puyal A Very Happy Birthday !

Wishes Our Comedy Icon Vaigai Puyal !

| | |

    At PS1 Audio Launch❤
08/09/2022

At PS1 Audio Launch❤

07/09/2022

Yasika Anand

  -   As Sundara Chozhar And   As Sembiyan Maadevi &   As Madhurantakan & 2 Days To Go For The Grand Audio And Trailer L...
06/09/2022

- As Sundara Chozhar And As Sembiyan Maadevi & As Madhurantakan & 2 Days To Go For The Grand Audio And Trailer Launch Of !

| | |
| | |
| | |
| | |

  Super Star🔥
02/09/2022

Super Star🔥

பிரபல பின்னணி பாடகரும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பொன்னி நதி" பாடல் உட்பட புகழ்பெற்ற பல தமிழ்ப் பாடல்கள் பாடிய ...
02/09/2022

பிரபல பின்னணி பாடகரும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பொன்னி நதி" பாடல் உட்பட புகழ்பெற்ற பல தமிழ்ப் பாடல்கள் பாடிய பாடகர் பம்பா பாக்யா திடீர் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது.

திறன்மிகு பாடகர் பாக்யா தான் விட்டுச் சென்ற பாடல்கள் மூலம் என்றும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவரது குடும்பத்தார்க்கும், இசைத்துறையினருக்கும், அவரின் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியை மணந்தார்  |
01/09/2022

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியை மணந்தார்
|

கணித அறிவை வைத்து தடயமே இல்லாமல் கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும...
31/08/2022

கணித அறிவை வைத்து தடயமே இல்லாமல் கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும் பாம்பு - கீரி யுத்தமே இந்த `கோப்ரா'.

| |

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cine Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category