EP Academy Jaffna

Call Directions Website Contact the establishment

EP Academy Jaffna EP Academy is an aspiring and ambitious organisation in Sri Lanka. Professional Education and Development Training Centre

ExamPoint is an aspiring and ambitious organisation in Jaffna, Sri Lanka. We offering internationally accredited certification courses including CIMA and computer-based exams powered by Pearson VUE.

இன்றைய தினம் EP Academy இல் கொண்டாடப்பட்ட சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பூஜையின் அழகிய தருணங்களின் சில பதிவுகள். கல்வியி...
20/10/2026

இன்றைய தினம் EP Academy இல் கொண்டாடப்பட்ட சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பூஜையின் அழகிய தருணங்களின் சில பதிவுகள்.

கல்வியின் சிறப்பையும், அறிவின் மேன்மையையும் போற்றும் இந்நன்னாளில், அனைவரின் வாழ்விலும் ஞானமும், மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும். 🙏📚✨

அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

விஜயதசமி விழா ✨EP Academy இல் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழை...
19/10/2026

விஜயதசமி விழா ✨

EP Academy இல் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 🙏

20.10.2026 | காலை 11.00 மணி

உங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்!

📢 IELTS Writing தேர்வில் புதிய மாற்றம்! ✍️IELTS Writing Section-க்கு மட்டும் இனி உங்கள் விருப்பத்திற்கேற்ப Handwriting அ...
16/10/2026

📢 IELTS Writing தேர்வில் புதிய மாற்றம்! ✍️

IELTS Writing Section-க்கு மட்டும் இனி உங்கள் விருப்பத்திற்கேற்ப Handwriting அல்லது Typing முறையைத் தேர்வு செய்யலாம்! 🎉

October 20 முதல்

✅ IELTS Writing Section-க்கு மட்டும் இந்த வசதி
✅ Choose Your Preferred Writing Method
✅ More Flexibility for IELTS Candidates!

📍 EP Academy
British Council IELTS Registration Centre

📞 Contact: 077 628 4845

Your Choice. Your IELTS Journey! 🎯

EP Academy was honoured to welcome the British Council team as part of our engagement as a British Council IELTS Registr...
15/10/2026

EP Academy was honoured to welcome the British Council team as part of our engagement as a British Council IELTS Registration Centre.

Ms. De Alwis Kusummitha – Head of Business Operations
Mr. Mark Barnabas – Head of Market, English & Exams
Ms. Clare Sears – Country Director

During the visit, constructive discussions were held with our Director and team on quality management, educational standards, IELTS teaching and learning resources, and student feedback.

We sincerely appreciate their recognition of our commitment to maintaining high standards, along with their valuable insights, encouragement, and support in strengthening the quality of our educational services.

🇱🇻 LATVIA WORK VISA – YOUR FUTURE, YOUR OPPORTUNITY! ✈️🌍🌍 Latvia என்றால் என்ன? 🇱🇻Latvia என்பது Northern Europe-ல் அமைந்த...
14/10/2026

🇱🇻 LATVIA WORK VISA – YOUR FUTURE, YOUR OPPORTUNITY! ✈️🌍

🌍 Latvia என்றால் என்ன? 🇱🇻

Latvia என்பது Northern Europe-ல் அமைந்துள்ள ஒரு அழகான ஐரோப்பிய நாடு. இதன் தலைநகரம் Riga. வேலைவாய்ப்புகள், புதிய அனுபவங்கள் மற்றும் சர்வதேச வேலைச் சூழலைத் தேடுபவர்களுக்கு Latvia ஒரு வாய்ப்பாக இருக்கலாம்! ✨

🎓 Completed O/L? Looking for Overseas Job Opportunities?

உங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணத்தைத் தொடங்க EP Academy உங்களுக்கு வழிகாட்டுகிறது!

✅ Job Opportunity Guidance
✅ Work Visa Application Assistance
✅ Required Documents Guidance
✅ Application Process Support

⏳ Estimated Processing Time: Approximately One Month
Processing time may vary, and visa approval is subject to the relevant authorities.

🚀 உங்கள் எதிர்காலத்திற்கான அடுத்த படியை இன்றே திட்டமிடுங்கள்!

📞 Call: 077 628 4845
📲 WhatsApp: 072 628 4845
🌐 www.epacademy.lk

🎓 PTE Academic Certified Associate Centre இடமிருந்து....🌍 IELTS-க்கு நிகரான உலகத் தரத்திலான PTE  வகுப்புகள்!🎉 Limited Ti...
10/10/2026

🎓 PTE Academic Certified Associate Centre இடமிருந்து....

🌍 IELTS-க்கு நிகரான உலகத் தரத்திலான PTE வகுப்புகள்!

🎉 Limited Time Offer!

✨ முழுமையாக கணினி அடிப்படையிலான பயிற்சி
✨ உங்கள் விருப்பத்திற்கேற்ப தனிப்பட்ட மற்றும் குழு வகுப்புகள்
✨ வெற்றிக்கான சிறந்த வழிகாட்டுதல்

📌 Limited Seats Only – இன்றே பதிவு செய்து சலுகையைப் பெறுங்கள்!

📲 WhatsApp: 072 628 4845
📞 Call: 077 628 4845

✨ "A good teacher is like a candle – it consumes itself to light the way for others." ✨அனைத்து ஆசிரியர்களுக்கும்  எமது E...
06/10/2026

✨ "A good teacher is like a candle – it consumes itself to light the way for others." ✨

அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது EP Academy இன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! 📚
உங்கள் அர்ப்பணிப்பும் அறிவும் தலைமுறைகளை உருவாக்குகின்றன. 💡

Happy Teachers' Day 2026!

#ஆசிரியர்தினம்

✨ பாடசாலை மாணவர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆங்கில கற்கைநெறி📖தரம் 6 - O/L மாணவர்களுக்கான வகுப்புகள்இலகுவாக ஆங...
04/10/2026

✨ பாடசாலை மாணவர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆங்கில கற்கைநெறி📖

தரம் 6 - O/L மாணவர்களுக்கான வகுப்புகள்
இலகுவாக ஆங்கிலத்தை கற்றிட, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்! 📚
EP ACADEMY உடன் இன்றே இணைந்திடுங்கள்! 🎓
✔ Fun & Easy Learning 😃
✔ Exam-Focused Training 📝
✔ Build Confidence in Speaking & Writing 🗣️
💰 மாதாந்த கட்டணம்

📩 தொடர்புகளுக்கு,
📞 077 6284845
🌐 www.epacademy.lk
📍 No. 354, 1/1, Clock Tower Road, Jaffna, Sri Lanka



✈️💼💍 இங்கிலாந்துக்கு(UK) வேலை, திருமணம் அல்லது குடும்பம் காரணமாக செல்ல திட்டமிடுகிறீர்களா?📚IELTS Life Skills UKVI A1 & B...
03/10/2026

✈️💼💍 இங்கிலாந்துக்கு(UK) வேலை, திருமணம் அல்லது குடும்பம் காரணமாக செல்ல திட்டமிடுகிறீர்களா?

📚IELTS Life Skills UKVI A1 & B1 – EP Academy
*✨ British Council IELTS Registration Centre ✨*

✅ 100% வெற்றி நோக்குடன் பயிற்சி
✅ எளிதான, விரைவான & தனிப்பட்ட வகுப்புகள்
✅ அனுபவமிக்க IELTS ஆசிரியர்கள் & திறமையான Faculty Guidance
✅ உங்கள் நேரத்திற்கு ஏற்ற Online வகுப்புகள்

📩 *தொடர்புகளுக்கு:*
📞 *077 6284845*
🌐 www.epacademy.lk
📍 No. 354, 1/1, Clock Tower Road, Jaffna, Sri Lanka

🎈 சிறு இதயங்களில் பெரிய கனவுகள்…அவை அனைத்தும் வெற்றியாக மலரட்டும்! ✨💖 Happy Children’s Day!
01/10/2026

🎈 சிறு இதயங்களில் பெரிய கனவுகள்…
அவை அனைத்தும் வெற்றியாக மலரட்டும்! ✨

💖 Happy Children’s Day!

Address

354, Clock Tower Road
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94212216400

Alerts

Be the first to know and let us send you an email when EP Academy Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to EP Academy Jaffna:

Shortcuts

Share